தொழிற்பழகுநர், பணிமனை உதவியாளர், டெய்லர், உதவி பயிற்சி மேற்பார்வையாளர், தையல் இயந்திர ஆப்ரேட்டர்
மூத்த நிலை
பயிற்சி அலுவலர், Chargeman (OCF) Shift incharge, சுய வேலைவாய்ப்பு, தொழில் முனைவோர்
இடை நிலை
இளநிலை பயிற்சி அலுவலர், உதவி பயிற்சி அலுவலர், உற்பத்தி உதவியாளர், மேற்பார்வையாளர், டெய்லர் High skilled Tailor Grade - I (Ordance cloths Factory)
ஐடிஐ-யில் பயிற்றுவிக்கப்படும் திறன்கள்
பல வகையான தையல் இயந்திரங்களை கையாளும் திறன்
Feed off arm machine, Bar tack machine, Button hole machine, Button sewing machine, Over lock machine போன்ற சிறப்பு தையல் இயந்திரங்கள் / தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் தையல் இயந்திரங்களை கையாளும் திறன்
நூல்,ஊசி,துணி இவற்றிற்கு உள்ள முக்கியத்துவத்தை அறியும் திறன்
இயற்கை இழை, செயற்கை இழை, விலங்கு நார் இவற்றின் தன்மைகளை அறியும் திறன்
கேஸ்மென்ட், கேம்பிரிக், ஆர்க்னடி, சீர் போன்ற பலவகையான துணிகளின் பண்புகள் பற்றி பயிற்றுவிக்கப்படுகிறது
தையல் தொழில்நுட்பத்தில் தேவைப்படும் ஆண், பெண் உடல் அமைப்பு வித்தியாசத்தை பற்றி அறியும் திறன்
ஒவ்வொருவருக்குரிய அளவுகளை, அளவு நாடா மூலம் துணியை அளந்து வெட்டி சரியான அளவுகளின் படி முழு ஆடையை தைக்க பயிற்றுவிக்கப்படுகிறது